×

ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவுக்கு ஜாமின்!

கர்நாடகா: கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கைது செய்யப்பட்டு 9 நாட்களுக்கு பிறகு ரேவண்ணாவுக்கு கர்நாடக நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்யக்கூடாது என்று ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவுக்கு ஜாமின்! appeared first on Dinakaran.

Tags : Jamin ,Revanna ,Karnataka ,Devagawuda ,Dinakaran ,
× RELATED பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல்...