×

ஜெயக்குமாரின் உடலுடன் சேர்த்து சுமார் 2 அடி நீளம், ஒரு அடி அகலம் உள்ள கடப்பா கல் கட்டப்பட்டிருந்தது : தென் மண்டல ஐ.ஜி. கண்ணன்

நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக தென் மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி அளித்துள்ளார். அதில், “ஜெயக்குமாரின் உடலுடன் சேர்த்து சுமார் 2 அடி நீளம், ஒரு அடி அகலம் உள்ள கடப்பா கல் கட்டப்பட்டிருந்தது. எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் கால்களில் கம்பி கட்டப்பட்டிருந்தது. இடைக்கால பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது; முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜெயக்குமாரின் உடலுடன் சேர்த்து சுமார் 2 அடி நீளம், ஒரு அடி அகலம் உள்ள கடப்பா கல் கட்டப்பட்டிருந்தது : தென் மண்டல ஐ.ஜி. கண்ணன் appeared first on Dinakaran.

Tags : Jayakumar ,South Zone I. ,Nella ,Nella East District Congress ,President ,Jayakumar Tanasing ,G. Kannan ,South Zone ,I. G. Kannan ,
× RELATED ஜெயக்குமார் மரண வழக்கு: ஏடிஜிபி, ஐஜி நேரில் விசாரிக்க முடிவு