×

ஜனநாயக கடமையாற்றிய ஆந்திர முதல்வர்!!

ஹைதராபாத் : தனது சொந்த ஊர் மற்றும் போட்டியிடும் தொகுதியான கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் வாக்களித்தார் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 25 மக்களவைத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

The post ஜனநாயக கடமையாற்றிய ஆந்திர முதல்வர்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Andhra Pradesh ,Hyderabad ,Jagan Mohan Reddy ,Pulivendula ,Kadapa district ,Andhra ,Democratic ,
× RELATED ஆந்திராவில் சுரங்கம், கனிமவளத்துறை...