×
Saravana Stores

ஆந்திராவில் தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் பெட்டி பெட்டியாக வைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல்

ஆந்திரா: ஆந்திராவில் இன்று மாலையுடன் பரப்புரை ஓயும் நிலையில் தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் பெட்டி பெட்டியாக வைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான மினி வேனை போலீசார் சோதனையிட்டபோது தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

The post ஆந்திராவில் தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் பெட்டி பெட்டியாக வைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Andhra ,
× RELATED ஆந்திராவில் டயர் வெடித்ததில் கார்...