×

₹2.66 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு , மே 11: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் திருச்செங்கோடு தலைமையகத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. விவசாயிகள் 85 மூட்டை கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் முதல் தரம் கொப்பரை கிலோ ₹84.75 முதல் ₹93.60 வரையிலும், இரண்டாம் தரம் கொப்பரை கிலோ ₹66.75 முதல் ₹78.75 வரை என மொத்தம் ₹2.66 லட்சத்துக்கு ஏலம் போனது.

The post ₹2.66 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Association ,
× RELATED திருச்செங்கோட்டில் ₹1.90 கோடிக்கு மஞ்சள் விற்பனை