×

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு

டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு, அதோடு அறிவிக்கப்பட்ட மற்ற 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. RTI சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 2021-22 நிதிநிலை அறிக்கையில் சென்னையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட கொச்சி, பெங்களூரு, நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகளுக்கான ரூ.63,246 கோடியை ஒதுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,Chennai ,Rail ,Metro Rail ,RTI ,Dinakaran ,
× RELATED நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை