×
Saravana Stores

அரசு துறைகளையும் காவிமயமாக்குவதா?: தமிழச்சி தங்கப்பாண்டியன் கண்டனம்

டெல்லி: அரசுத் துறைகளையும் காவிமயப்படுத்தும் ஒன்றிய அரசின் முயற்சி கடும் கண்டனத்துக்குரியது என தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஒன்றிய அரசு ஊழியர்கள் சேர அனுமதி அளித்திருப்பது தவறான முன்னுதாரணமாகும். ஒன்றிய அரசு உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழச்சி தங்கப்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

The post அரசு துறைகளையும் காவிமயமாக்குவதா?: தமிழச்சி தங்கப்பாண்டியன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamilachi Thangapandian ,Delhi ,Union Government ,RSS ,
× RELATED நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம்...