×

மணிசங்கர் ஐயரின் கருத்துடன் உடன்படவில்லை: காங்கிரஸ்

டெல்லி: பாகிஸ்தானை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற மணி சங்கர் ஐயரின் கருத்துடன் உடன்படவில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிடில் பெரும் விலை கொடுக்க நேரிடலாம் என மணிசங்கர் கூறியிருந்தார். மணிசங்கர் ஐயர் கூறியது அவரது தனிப்பட்ட கருத்துதானே தவிர, கட்சியின் கருத்து அல்ல என காங்கிரஸ் தெரிவித்தது.

The post மணிசங்கர் ஐயரின் கருத்துடன் உடன்படவில்லை: காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Mani Shankar Iyer ,Congress ,Delhi ,Pakistan ,Mani Shankar ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு