×

உதகையில் 126-வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்குகிறது!

உதகை: உதகையில் 126-வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்கா, 3.6 லட்சம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வண்ணம் ஒரு லட்சம் மலர்களால் டிஸ்னி வேர்ல்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 62,000 மலர்களை கொண்டு 33 அடி உயரத்தில் மலை ரயில் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதகையில் இன்று தொடங்கும் மலர் கண்காட்சி மே 20-ம் தேதி நிறைவடைகிறது.

 

The post உதகையில் 126-வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்குகிறது! appeared first on Dinakaran.

Tags : 126th Flower Show in Uthaka ,126th Flower Show ,Uthaka ,Kolakala ,Udaipur State Botanical Garden ,Disney World ,126th Flower Show in Udag ,
× RELATED குடியரசுத் தலைவர் முர்மு...