×

மக்களவை தேர்தல் விவாதம்: மோடி, ராகுலுக்கு அழைப்பு

டெல்லி: மக்களவை தேர்தல் குறித்த பொது விவாதத்துக்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் மதன் பி லோகுர், ஏபி ஷா மற்றும் பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

The post மக்களவை தேர்தல் விவாதம்: மோடி, ராகுலுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Modi ,Rahul ,Delhi ,Rahul Gandhi ,Lok Sabha ,Madan B Lokur ,AB Shah ,N. Ram ,Dinakaran ,
× RELATED 5-ம் கட்ட மக்களவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குப்பதிவு