×

கோழிக்கோடு அருகே 13 ஜோடி இரட்டையர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி..!!

கேரளா: கோழிக்கோடு அருகே 13 ஜோடி இரட்டையர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொடியதூர் கிராமத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சிபெற்ற 13 இரட்டையர்களும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

The post கோழிக்கோடு அருகே 13 ஜோடி இரட்டையர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Kozhikode ,Kerala ,Kodiyadur ,
× RELATED கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை