கோவை: சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணியிடம் புலனாய்வு துறை 10 தங்கக்கட்டிகள், 2 செயின்களை பறிமுதல் செய்தது.
The post சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.