×

சென்னை சூளைமேட்டில் நாய் கடித்து தம்பதி காயம்..!!

சென்னை: சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் நடந்து சென்ற நீலா, அவரது கணவர் சுரேஷை நாய் கடித்ததால் காயமடைந்தனர். மல்லிகா என்பவர் வளர்த்து வரும் நாய் தெருவில் சென்றபோது கடித்ததாக சூளைமேடு காவல்நிலையத்தில் நீலா புகார் அளித்துள்ளார். நாய் கடித்து காயம் அடைந்த நீலா, கணவர் சுரேஷ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சென்னை சூளைமேட்டில் நாய் கடித்து தம்பதி காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Neela ,Suresh ,Kilaimedu police station ,Chennai heatwave ,
× RELATED திருவிடைமருதூர்: கார்-பைக் மோதி 2 பேர் உயிரிழப்பு