×

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தபோது, குட்டியுடன் வந்த யானை ஒன்று, வில்லோனி நெடுகுன்ற பகுதியைச் சேர்ந்தவர் ரவி (54) என்பவரை துரத்தி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

The post பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Valpara ,Pollachchi ,Pollachi ,Ravi ,Villoni Neduguna ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு...