×

வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கோயம்புத்தூர்: கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

The post வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Valparara ,Coimbatore ,Valpara ,Dinakaran ,
× RELATED வால்பாறை கல்லூரி மாணவிகளுக்கு...