×

3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து

சென்னை : 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டங்களால் தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றும் பல்வேறு நிதி இடர்பாடுகளுக்கு மத்தியில் தமிழக அரசு மகத்தான சாதனை புரிந்துள்ளது என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

The post 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthakai ,Tamil Nadu ,
× RELATED திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை...