×

கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு!!

திருவனந்தபுரம் : கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையை நாட கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

The post கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Malappuram ,Kozhikode ,Tiruchur Districts ,Kerala ,Thiruvananthapuram ,Kerala Health Department ,Kerala government ,
× RELATED 3 கி.மீ. தூரம் பேருந்திற்கு வழிவிடாமல்...