×

களக்காடு ஜோசப் கல்வியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

களக்காடு,மே 8: களக்காடு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஆசிரியர் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. கல்வி நிறுவன தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். முதல்வர் அந்தோணி பிரபாகர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவிகள் வடிவுக்கரசி, ரூபி ஜெரேசா, பேராசிரியர்கள் பத்ரகாளி, மலர்விழி, ஜமீலா பானு, தயான தனலெட்சுமி, ரம்யா, கார்த்திகேயன், அனிதா ரெபேக்காள், மாரியப்பன், அலுவலக பணியாளர்கள் கலைசெல்வி, கவிதா வேணி, ராஜேஸ்வரி செய்திருந்தனர்.

The post களக்காடு ஜோசப் கல்வியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Joseph's College of ,Education ,Kalakadu ,Saint Joseph's College of Education ,Tamilselvan ,Chief Minister ,Anthony Prabhakar ,Joseph College of Education ,