×

சென்னை ஆவடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நபர்

சென்னை: சென்னை ஆவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நபரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். வாகனங்களை தாக்கியவரின் செயலால் பதறிய டூவீலரில் . சென்ற தம்பதியின் குழந்தை கீழே விழுந்து காயமடைந்துள்ளது. காரை வழிமறித்து பக்கவாட்டு கண்ணாடியை கம்பால் உடைத்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரகளை செய்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

The post சென்னை ஆவடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நபர் appeared first on Dinakaran.

Tags : Chennai Aavadi National Highway ,CHENNAI ,Aavadi, Chennai ,Avadi National Highway ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...