×

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று மிக கனமழை பதிவாகியுள்ளது. அதாவது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டுக்கு அடுத்தபடியாக அணைக்கட்டில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. குடியாத்தத்தில் 5.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை appeared first on Dinakaran.

Tags : Peranambat ,Vellore district ,Vellore ,Peranampat ,Gudiyattam… ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!