×

சைபர் குற்றவாளியிடம் 19 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை : சைபர் குற்றங்கள் மூலம் வட மாநிலங்களில் பிரபலமான புனித்குமாரிடம் இருந்து மேலும் 19 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. புனித்குமாரிடம் இருந்து மேலும் 19 கிலோ தங்கக் கட்டிகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.சைபர் மோசடி மன்னன் புனித்குமார் தனது தாயின் பெயரில் வங்கி லாக்கரில் தங்கம் வைத்திருந்தார்.ஆன்லைன் மோசடிகள் மூலம் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய புனித்குமார் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

The post சைபர் குற்றவாளியிடம் 19 கிலோ தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Puneethkumar ,northern ,Dinakaran ,
× RELATED ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும்...