×

தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. +2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாணவர்களிடம் பேசி மன நிலையை அறிந்து கொள்ளவும், மாணவர்களிடம் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடி மனநல ஆலோசனை வழங்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : 108 Control Center of Tamil Nadu Government ,Chennai ,108 Control Center ,Tamil Nadu Government ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...