×
Saravana Stores

நடிகர் பவன்கல்யாண் போட்டியிடும் பித்தாபுரத்தில் ரூ.17 கோடி தங்கம் பறிமுதல்

ஹைதராபாத் : ஆந்திராவில் நடிகர் பவன்கல்யாண் போட்டியிடும் பித்தாபுரத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.17 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லப்ரோலு சுங்கச்சாவடியில் சோதனையில் சுமார் ரூ.17 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது. கடந்த 13-ம் தேதி வாகன சோதனையில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கிய நிலையில் தற்போது மீண்டும் தங்கம் பிடிப்பட்டுள்ளது.

The post நடிகர் பவன்கல்யாண் போட்டியிடும் பித்தாபுரத்தில் ரூ.17 கோடி தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pawan Kalyan ,Pithapuram ,Hyderabad ,Pittapuram ,Andhra Pradesh ,Kollaprolu ,
× RELATED விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரியங்கா மோகன்