×

மேனகா காந்தி வேட்பு மனு தாக்கல்

சுல்தான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடுவதற்காக மேனகா காந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்காக பேரணியாக வந்த அவர், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்கினார். பின்னர் பேசிய மேனகா காந்தி, ‘‘கடந்த 5 ஆண்டுகளில் செய்த மக்கள் நல பணிகளை விட அதிகமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு செய்வேன். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் பலருக்கு வீடுகளை பெற்று தருவேன்’ என்றார்.

The post மேனகா காந்தி வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Maneka Gandhi ,Sultanpur ,BJP ,Lok Sabha ,Uttar Pradesh ,District Election Officer ,Dinakaran ,
× RELATED கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண்