×

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10-ம் தேதி வரை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு முடிவு!

சென்னை: வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10-ம் தேதி வரை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மே 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு. தொல்லியல் துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

 

The post வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10-ம் தேதி வரை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு முடிவு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Vallalar International Center ,Chennai ,International Center ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...