×

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிப்பு

சென்னை: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. அகமதாபாத்தில் நடக்கும் கூட்டத்தில் காணொலி மூலம் கேப்டன் ரோகித் ஷர்மா பங்கேற்க உள்ளார்; அந்த ஆலோசனைக்குப் பின் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுகிறது.

The post டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : T20 World Cup cricket series ,Chennai ,T20 World Cup cricket ,Rokit Sharma ,Ahmedabad ,Indian ,T20 series ,Dinakaran ,
× RELATED டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்; முதல்...