×

மேற்குவங்க அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி :மேற்குவங்க அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேற்குவங்க அரசு அதிகாரிகள் மீதான சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 24,000 பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக மேற்கு வங்க அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 24,000 ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நியமித்த அரசு உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.

The post மேற்குவங்க அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,CBI ,Western government ,Delhi ,WEST BENGAL ,KOLKATA ICOURT ,Western ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை...