×

லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்

லக்னோ : உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் நிகழ்வில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Rajnath Singh ,Lucknow ,Lok Sabha Constituency ,Union Defence Minister ,Uttar Pradesh ,U. B. ,Principal ,Yogi Adityanath ,Uttarakhand ,Pushkar Singh Thami ,
× RELATED மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம்...