×

நாமக்கல் வாக்கு இயந்திரங்கள் உள்ள கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை..!!

நாமக்கல்: வாக்கு இயந்திரங்கள் உள்ள இளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தா கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

The post நாமக்கல் வாக்கு இயந்திரங்கள் உள்ள கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Ilaiyampalayam Vivekananda College ,Vivekananda College ,
× RELATED மின்சார ஊழியருக்கு வலிப்பு: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு