×

முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. முக்குருத்தி தேசிய பூங்கா வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் உட்பட 25 பேர் குழுக்களாக பிரிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Mukkuruti ,National Park ,Nilgiris ,Mukkuruti National Park ,Nilgiris district ,National ,Park ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...