×

ஒசூர் அருகே தளியில் நேற்று முன்தினம் நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது!

ஒசூர்: ஒசூர் அருகே தளியில் நேற்று முன்தினம் நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். தளியில் நேற்று முன்தினம் இரவு ரவுடி குனிக்கல் சதீஷ்குமார் மர்மநபர்களால் வெட்டிக் கொலை. பெல்லூர் பகுதியில் சுற்றித் திரிந்த மஞ்சுநாத், திலீப், பரத், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

The post ஒசூர் அருகே தளியில் நேற்று முன்தினம் நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Dali ,Ozur ,Dadi ,Rawudi Kunikal Sathish Kumar ,Bellur ,Manjunath ,Dilip ,Raudi ,
× RELATED என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட...