×

மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக வழக்குபதிவு

சென்னை: மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக வழக்குபதிவு செய்யபட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் மத்திய சென்னை வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி, அண்ணாநகர் பாஜக நிர்வாகி ராஜ்குமார் மீது வழக்குபதிவு செய்யபட்டது. இருவரும் தனித்தனியாஆக கொடுத்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக வழக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,chief election ,central Chennai constituency ,Chennai ,Central Chennai ,Central Chennai Commerce ,Murthy ,Annanagar ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...