×

சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை புளியந்தோப்பு படாளத்தில் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டவர் உயிரிழந்தார். தனக்குத்தானே போதை ஊசி செலுத்திக் கொண்ட கஞ்சா மணி என்கிற தீனதயாளன் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

The post சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pulianthoppu Patalam, Chennai ,Deenadayalan ,Ganja Mani ,
× RELATED சென்னையில் தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் கைது