×

2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: சேலம் பெரியார் பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு

சேலம்: 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் பெரியார் பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது. 27 துறைகள் உட்பட 43 படிப்புகள், ஆராய்ச்சி மையம் சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

 

The post 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: சேலம் பெரியார் பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,Vice ,Chancellor ,Jaganathan ,Salem Periyar University. ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக...