×

வால்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ

கோவை: வால்பாறை அருகே 50 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட், வேவர்லி எஸ்டேட் இடையே ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவரமாக நடைபெற்று வருகிறது.

The post வால்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ appeared first on Dinakaran.

Tags : Valparara ,Water Falls Estate ,Waverly Estate ,Valpara ,Dinakaran ,
× RELATED கோவை வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை!!