×

கேரளா: வாக்களித்து விட்டு திரும்பிய முதியவர் மரணம்..!!

கேரளா: ஆலப்புழா தொகுதியில் வாக்களித்துவிட்டு திரும்பிய முதியவர் சோமராஜன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மக்களவை தேர்தலில் வாக்குகள் பதிவாகிவரும் நிலையில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

The post கேரளா: வாக்களித்து விட்டு திரும்பிய முதியவர் மரணம்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Somarajan ,Alappuzha ,Lok Sabha elections ,
× RELATED ஆலப்புழா அருகே மீன் பிடித்தபோது குளத்தில் மூழ்கி மாணவி பலி