×

மக்களவை தேர்தல்: கேரளாவில் காலை 10 மணி வரை 16 சதவீத வாக்குப்பதிவு..!!

கேரளா: கேரளாவில் காலை 10 மணி வரை 16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வயநாடு 19.71%, திருவனந்தபுரம்-18.68%, கொல்லம்-18.80% இடுக்கி 18,72% எர்ணாகுளம் தொகுதியில் 18.93% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆலப்புழா-20.7%, பாலக்காடு-20.05%, திருச்சூர்-19.31%, -மலப்புரம் 17.90%, கண்ணூர் 19.71% வாக்குகள் பதிவாகியுள்ளது.

The post மக்களவை தேர்தல்: கேரளாவில் காலை 10 மணி வரை 16 சதவீத வாக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Kerala ,Wayanad ,Thiruvananthapuram ,Kollam ,Idukki ,Ernakulam ,Alappuzha ,Palakkad ,Thrissur ,Malappuram ,Kannur ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு...