- மக்களவைத் தேர்தல்
- திருவனந்தபுரம்
- தேர்தல் ஆணையம்
- கேரளா
- கர்நாடக
- மத்தியப் பிரதேசம்
- மகாராஷ்டிரா
- தின மலர்
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. கர்நாடகாவில் 14 தொகுதிகளில் நடக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் 9 மணி நிலவரப்படி 9.21% வாக்குப்பதிவாகி உள்ளது. மத்திய பிரதேசம்-13.82%, மகாராஷ்டிரா-7.45%, சத்தீஸ்கர்- 15.62%, அசாம்-9.71%, பீகார்-9.84% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
The post 2-ம் கட்ட மக்களவை தேர்தல்: காலை 9 மணி நிலவரம் appeared first on Dinakaran.