×

பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்வு..!!

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டடத்தில் உள்ள ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.

The post பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Patna railway station ,Patna ,Bihar ,
× RELATED நீட் வினாத்தாள் விற்பனை: முக்கிய குற்றவாளியை கைது செய்தது சிபிஐ