×

பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டலுக்கு உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

The post பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Patna ,Bihar ,Patna railway station ,
× RELATED நீட் வினாத்தாள் விற்பனை: முக்கிய குற்றவாளியை கைது செய்தது சிபிஐ