×

வேளச்சேரியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

சென்னை: வேளச்சேரியில் கடந்த மார்ச் 29-ம் தேதி ரியல் எஸ்டேட் அதிபர் பழனிச்சாமி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். பழனிச்சாமி வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் செந்தில்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

The post வேளச்சேரியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Velachery ,Chennai ,Palanichami ,Senthilkumar ,
× RELATED வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ்...