×

பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார் மனு!!

சென்னை : பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார் மனு அளித்துள்ளது. தேர்தல் அன்று அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை புகார் மனு அளித்தார்.

The post பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார் மனு!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DGP ,Bamakavinar ,CHENNAI ,BJP government ,BAM ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி, வீதியாக பிரசாரம்