×

குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக் கூடாது :உணவு பாதுகாப்புத்துறை

சென்னை : உணவுப் பொருளுடன் நைட்ரஜன் ஐஸ் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக் கூடாது என்றும் உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.

The post குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக் கூடாது :உணவு பாதுகாப்புத்துறை appeared first on Dinakaran.

Tags : Department of Food Safety ,Chennai ,Food Safety Department ,
× RELATED தாய்ப்பால் விற்பனை கண்காணிப்பு...