×

புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது செய்யப்பட்டார். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஜெயாவி வர்மா, அவரது நண்பர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!! appeared first on Dinakaran.

Tags : VAO ,Pudukottai ,Jayavi Verma ,Balasubramanian ,
× RELATED புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில்...