×

உ.பி.யில் காவலர் தேர்வுக்கான விடைக் குறிப்பை போலியாக தயாரித்து விற்ற அதிகாரி கைது..!!

சென்னை: உத்தரப்பிரதேசத்தில் காவலர் தேர்வுக்கான விடைக் குறிப்பை போலியாக தயாரித்து விற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார். விடைக் குறிப்பை விற்பனை செய்த இந்திய உணவுக் கழக அதிகாரி விஜய் கனோஜியா சென்னையில் கைது செய்யப்பட்டார்.

The post உ.பி.யில் காவலர் தேர்வுக்கான விடைக் குறிப்பை போலியாக தயாரித்து விற்ற அதிகாரி கைது..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Uttar Pradesh ,Food Corporation of India ,Vijay Kanojia ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...