×

சித்ரா பவுர்ணமி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்.!!

சித்ரா பவுர்ணமியில் அவரவர் விருப்பப்படி விரதம் இருக்கலாம். ஜாதகத்தில் சந்திர திரை நடப்பவர்கள் பவுர்ணமி விரதம் இருந்து வர சகல யோகங்களும் உண்டாகும்.

சித்ரா பவுர்ணமியில் அவரவர் விருப்பப்படி விரதம் இருக்கலாம். அம்மன் கோவில்களில் வழிபாடு செய்து கல்கண்டு சாதம், பால் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதால் சந்திரனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

ஜாதகத்தில் சந்திர திரை நடப்பவர்கள் பவுர்ணமி விரதம் இருந்து வர சகல யோகங்களும் உண்டாகும்.

பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் சித்ரா பவுர்ணமி நாளில் வழக்கமாகச் செய்யும் அபிஷேகங்களுடன் மருக்கொழுந்து இலைகளால் அர்ச்சிப்பதும் புண்ணிய பலன்களைத் தரும்.

The post சித்ரா பவுர்ணமி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்.!! appeared first on Dinakaran.

Tags : Amman ,
× RELATED முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி