×

சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!

கோவை: சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேர்றிரவு முதலே பக்தர்கள் மலையேறத் தொடங்கினர். மலை அடிவாரத்திலும், 6வது மலையிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

The post சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Velliangiri hill ,Chitra Poornami ,Coimbatore ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!