×

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் வெப்ப அலை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை

டெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் வெப்ப அலை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகிறது. வெப்ப அலைகளால் ஏற்படும் ஆபத்தைத் தடுப்பதற்கான பிரச்சார நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இயல்பான அதிகபட்ச வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகளின் முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறது.

 

The post இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் வெப்ப அலை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Election Commission ,India ,Delhi ,India Meteorological Department ,National Disaster Management Authority ,Union Health Department ,Dinakaran ,
× RELATED மாம்பழம் சின்னம் கோரி பாமக கடிதம்