×

கவிதா ஜாமின் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஜாமின் கோரிய வழக்கு இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. கவிதா ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா கடந்த மார்ச் 15-ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

The post கவிதா ஜாமின் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kavita Jam ,Delhi ,CBI court ,Telangana ,Chief Minister ,Chandrasekhara Rao ,Kavita ,Kavita Jamin ,Dinakaran ,
× RELATED சீன விசா முறைகேடு தொடர்பாக...