×

தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

சென்னை: திமுக அரசின் திட்டங்களால் தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக தலைமை அலுவலகத்தில் முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

The post தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,Durai Vaiko ,Chennai ,DMK ,general secretary ,DMK government ,Principal Secretary ,MDMK ,
× RELATED தீப்பெட்டி தோற்றத்தில் பிஸ்கட்...